என்னுடைய படிப்பு இன்ஜினியரிங் Electronics and Instrumentation Engineering. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் [OIL& GAS REFINERY] , மின் உற்பத்தி ஆலை [Power Plant] Engineering Instrumentation கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் 20 வருடம் அனுபவம்.
வாழ்க்கை தந்த அனுபவம் 2018 முதல் ஜோதிடம் என்னை ஈர்த்தது.
எனக்குள் உணர்ந்த ஜோதிடமும் நான் படித்த என்ஜினீயரிங் இரண்டும் சேர்ந்தே “அஸ்ட்ரோ இன்ஜினியர்” என்ற பெயர் உருவானது.
நான் அறிந்த ஜோதிடத்தை அனைவருக்கும் புரியும்படி செய்வது என் நோக்கம்... பரிகாரம் எந்த நிலையிலும் கிடையாது........