About Us


ஆஸ்ட்ரோ இன்ஜினியர் பற்றி:

பெயர் : ச.ஜெகன்நாதன் .

படிப்பு : இன்ஜினியரிங் - மின்னணுவியல் மற்றும் கருவிகள்.

அனுபவம் : 20 வருடம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி ஆலை கன்ஸ்ட்ரக்ஷன் துறையில்.

ஜோதிடம் : 04 வருட அனுபவம் [2018 முதல்].

பெயர் காரணம் : எனக்குள் உணர்ந்த ஜோதிடமும் நான் படித்த என்ஜினீயரிங் இரண்டும் சேர்ந்தே “அஸ்ட்ரோ இன்ஜினியர்” என்ற பெயர் உருவானது.

நோக்கம் : ஜோதிடத்தை அனைவருக்கும் புரியும்படி செய்வது.

சிறப்பம்சம் : உங்கள் முழு வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை வழிகாட்டியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் எதிர்காலத்தை அறிய நீங்கள் தயாராக இருந்தால்.


ABOUT ASTRO ENGINEER:

Name : S.Jagannathan.

Qualification : Engineering in Electronics and Instrumentation.

Experience : 20 Years in Erection and Commissioning of Instruments in Oil and Gas Refineries and Power Plants.

Astrology : 4 Years Experience From 2018.

Name Reason : The Name "ASTRO ENGINEER" Is Derived from the Astrology I Felt and the Engineering I Studied.

Aim : Making Astrology Understandable to All.

Highlight : You will get a clear view of your entire life. You will know how to use your Life Guide. If You are ready to know your Future.