Child's Horoscope Prediction

பெற்றோர்கள் குழந்தைக்கு செய்யும் முதல் நல்ல விஷயம் குழந்தையின் பிறந்த சரியான நேரத்தை பதிவு செய்து ஜாதகத்தை கணித்து வைத்திருப்பது. The first good thing a parent can do for a child is to record the exact time of the child's birth and keep a prediction in the horoscope.

எப்படி குழந்தையின் தொப்புள் கொடி எதிர்காலத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் அதுபோல குழந்தையின் ஜாதகம் அவர்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டி . How the baby's umbilical cord will help the baby's immune system in the future Just as the baby's horoscope is a guide to their life

குழந்தைக்கு விவரம் தெரியாத வயதில் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்து எதிர்காலத்தில் ஏற்படும்/நடக்க இருக்கும் நிகழ்வுபற்றிஒரு தெளிவு கிடைக்கும்.நீங்கள் உணருவீர்கள்.......

Record their life events at an age when the child does not know the details and get a clear idea of what is going to happen / will happen in the future. You will feel .

To Submit Your Details : Click Here